Tuesday, October 6, 2009

அம்மா

கேக் வெட்டும்போது
ஞாபகம் வருகிறது
நான் பிறக்க என் அம்மாவின்
வயிற்றை வெட்டியது.

2 comments:

Unknown said...

samaia iruku ellame vazthukkal vaira muthai vida athikam milira........ un "nilave" paatum nalla irunduchhu.....

Maivizhi said...

superb da.............your mom is really lucky *************

Post a Comment