Saturday, January 9, 2010

முட்டாள் நிலா


தன் அழகை
வியந்தது நிலா,
தான் பார்த்தது
கண்ணாடி அல்ல
அவள் முகம்
என்று அறியாமல்

1 comment:

Unknown said...

கவிதை....கவிதை.

Post a Comment