புதியபரிதி
Saturday, January 9, 2010
உலகமும் உறவுகளும்
அமெரிக்கா அத்தையை
இ.மெயிலில் விசாரித்தேன்.
சிங்கப்பூர் சித்தப்பாவிடம்
செல்லில் பேசினேன்.
மலேசியா தம்பி
மெஸேஜ் அனுப்பினான்.
உலகம் சுருங்கிவிட்டது
உறவுகளும் தான்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment