Wednesday, July 21, 2010

மழை...


இரவெல்லாம்
பெய்த மழையை
நான் இரசிக்காமல்
தூங்கியதை
காலையில்
கண்ணீருடன் உரைத்தன
என் ஜன்னல் கம்பிகள்.....

3 comments:

ஸ்வர்ணரேக்கா said...

நல்லாயிருக்கு...

புதிய பரிதி said...

இப்ப தான் போஸ்ட் பண்ணேன் அதுக்குள்ள எப்படி படிச்சிங்க..

Tamil Kavithaikal said...

nanum ethanaiyo murai idhupola malaineerai parthirukiren. Anal ipodhu indha varikalai padithavudanthan thonrukirathu, andha kanneerai thudaikamal ithanainala irunthirukiren enru.

Post a Comment