Tuesday, August 31, 2010

பொம்மை


என் தோழியின்
குழந்தைத்தனங்களை
நான் விரட்ட
முயலும் போதெல்லாம்
என்னை தன் பொம்மையாக்கி
கையில் வைத்துக் கொள்கிறாள்...

No comments:

Post a Comment