புதியபரிதி
Sunday, July 7, 2013
சுயம்
1
என் விரல்கள்
உறைந்திருக்கின்றன
பனியா காரணம்?
2
நானும் போனபோது
நீ இருந்திருக்கலாம்.
நீயாவது...
3
நிலவுக் குமிழி
உடையும் தருணம்
வெண்ணலை..
4
தொடரும்...
தொடங்குகையில்
முற்றுப்புள்ளிகள்.
5
நீரின் விளிம்பில்
ஒட்டி நிற்கிறது
என் சுயம்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment